நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு… Read More »நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்