செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?
பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும்… Read More »செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

