தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற… Read More »தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்