பொங்கல் பண்டிகை…ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் விநியோகம்…அமைச்சர் காந்தி
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் “பொதுமக்களுக்கு… Read More »பொங்கல் பண்டிகை…ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் விநியோகம்…அமைச்சர் காந்தி

