போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!
ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி மேஜர் மேசி க்ராகோவியன்… Read More »போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!