போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து
இன்று அதிகாலை முதல் போகிப் புகையுடன் இணைந்த அடர் பனிமூட்டம் நிலவியதால், ஓடுதளத்தின் பார்வைத்திறன் சுமார் 300 மீட்டராகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை 9… Read More »போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து

