திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்