தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு
மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசினர். மதுரை மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை… Read More »தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு