அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன் தினம் செப்டம்பர் 10ம் தேதி டெக்சாஸின் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் நடந்தது. அங்கு இந்திய… Read More »அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை