தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத்… Read More »தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்

