பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு
ஐதராபாத் யாகுத்புராவில் பாதாள சாக்கடை கால்வாய் மீதுள்ள மூடி திறந்திருந்ததால் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்தது. இருப்பினும் குழந்தையின் தாயும் உள்ளூர்வாசிகளும் உடனடியாகக்… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு