எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்


