கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி
நீதிமன்ற காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த, இரண்டு நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு. கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்… Read More »கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி