மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..