கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி
கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தேவர் சோலை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களை யானை தாக்கியது; கரடுமுரடான தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய ரவி,… Read More »கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

