பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்