தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB
70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB