200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப்… Read More »200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்

