தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..
திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில் 12ம்… Read More »தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..

