கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி… Read More »கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்