புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்
புதுக்கோட்டையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 70ம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலைக்கு திராவிடர்கழகம் சார்பில் தலைவர் அறிவொளி தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். புதுக்கோட்டை திராவிடர் கழகத்தின் இளைஞரணி,மாணவரணி,பகுத்தறிவாளர் கழக… Read More »புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

