திடீரென உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்கள் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இன்ஸ்டா கணக்கிற்குள் நுழைவதற்கான லாக்-இன் முயற்சிகள் தோல்வி அடைவதாக பல கூறுகின்றனர். சர்வர் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பயனர்கள்… Read More »திடீரென உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்

