தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்
கிருஷ்ணகிரி: பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவேரிப்பட்டணம் தினகரன் நிருபரின் 2 கண், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. அவரின் உடலுக்கு கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அன்பரசன்… Read More »தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்

