அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்
அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும்… Read More »அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்


