அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..
அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து… Read More »அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..