அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னோடித் தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை