தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு
தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு