புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்ட புதிய அலுவலகத்தை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திறந்து வைத்து குத்து… Read More »புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

