திமுக-தவெக இடையேதான் போட்டி..டிடிவி பேட்டி
சென்னை, அடையாறில் இன்று டிடிவி தினகரன் நிருபர்களிடம் பேட்டியில் கூறியதாவது… திமுக-தவெக இடையே தான் போட்டி.ஈபிஎஸ்-யிடம் தலைமை பண்பு இல்லை என்பதால் தான் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றுவிட்டார். நான் எடப்பாடி பழனிசாமியுடன் செல்ல… Read More »திமுக-தவெக இடையேதான் போட்டி..டிடிவி பேட்டி

