திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்… கரூரில் VSB சிறப்புரை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி… Read More »திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்… கரூரில் VSB சிறப்புரை