65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. கடந்த முறை இவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். மக்களவையில்… Read More »65 வயது முதியவரை திருமணம் செய்த திரிணாமூலம் எம்.பி மஹுவா