கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…
https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதிருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த திருக்குமார் என்பவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை… Read More »கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…