200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி
கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்.. ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்..… Read More »200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி

