விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (27). ஐடிஐ முடித்த இவர், போர்வெல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன்… Read More »விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்