தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..
சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார் விஜய்..விமான நிலையத்தில் வாகனங்களில் 2ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். அதிக அளவில் தொ்ணடர்கள் குவிந்ததால் பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல்… Read More »தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..