திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை