கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி