Skip to content

திருச்சி

MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர திரும்பினார் இவருக்கு ராஜேஷ்வர் (23 )என்ற மகனும் இரண்டு மகள்களும்… Read More »MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்… Read More »ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

சென்னை -கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் இன்று காலை லேசான… Read More »அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 30 விழுக்காடு வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை… Read More »பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக… Read More »திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில்  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக  வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  ஒரு… Read More »திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி… Read More »முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

  • by Authour

திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது… Read More »கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

error: Content is protected !!