பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம்… Read More »பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…