Skip to content

திருச்சி

சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (28). நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்திருந்தார். இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும்… Read More »சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக் குத்து.ஒருதலைக் காதலன் மற்றும் தாய் மீது சரமாரிதாக்குதல். தாக்குதல் நடத்திய 14… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. இந்த… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைதுப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார்… Read More »மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,640 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா தலைமையில் பீமநகர் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை… Read More »திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

error: Content is protected !!