காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசிநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா ( 21). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இப்பெண் விக்னேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….