Skip to content

திருச்சி

போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

  • by Authour

திருச்சி மண்டல டிஐ ஜி வருண்குமார்,  அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஓபன் மைக்கில் தொடர்பு கொண்டு பேசினார். அரியலூர் மகளிர் காவல் நிலையத்தை முதலில் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், மகளிர் காவல்… Read More »போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

நண்பர்கள் மோதல்… வெடித்த துப்பாக்கி… ஒருவர் படுகாயம்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி லால்குடியில் நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.  மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  தகராறின் போது நண்பர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட பாண்டியன்.   துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.… Read More »நண்பர்கள் மோதல்… வெடித்த துப்பாக்கி… ஒருவர் படுகாயம்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்  தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர்… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன்… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின்  இல்லம்  திருச்சி தில்லைநகர் 5வது குறுகு்குத்தெருவில் உள்ளது. இந்த இல்லத்திலும், தில்லை நகர் 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை… Read More »திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்.ராஜா போன்ற சிந்தனையாளர்களால் நாடு நாசமாய் கொண்டு போகிறது.பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம்… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது

error: Content is protected !!