திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…
https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்துசேர்வாமடத்தில் வசிக்கும், மொச்சக்கொட்டை என்பவரின் மகன் ஜோதி 45/25 என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 24.02.2025-ம் தேதி அதிகாலை ஏறவாங்குடியில் ஒரு வீட்டில்… Read More »திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…