முட்புதரில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவன்- திருத்தணியில் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சியில் பஸ் ஸ்டாண்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் மாணவர் ஒருவர் சடலமாக இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருத்தணி போலீசார் சம்பவ… Read More »முட்புதரில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவன்- திருத்தணியில் அதிர்ச்சி