இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித்குமார், இன்று (அக்டோபர் 28, 2025) அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று தரிசனம் செய்த அவர், ரசிகர்களால்… Read More »இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்


