திருப்பதி லட்டு விவகாரம்.. ரசாயனங்கள் சப்ளை செய்த நபர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கலப்பட நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களை சப்ளை செய்த அஜய் குமார்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்.. ரசாயனங்கள் சப்ளை செய்த நபர் கைது

