மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய மந்திரிக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..