மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….
திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….