நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார். திருப்பூர் ரெயில் நிலையம்… Read More »நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

