திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது… Read More »திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

